08.02.2021 நினைவூட்டல் - 01 // காமராஜர் விருது // மிக மிக அவசரம் //
2019 -2020 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகிணங்க 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் , 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் , மதிப்பெண் வாரியாக இணைப்பில் கண்டுள்ள படிவம் 2 ல் மாணக்கர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வானவில் அவ்வையார் FONT ல் ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் இன்று (08.02.2021) பிற்பகல் 02.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET