18.01.2021 //TRUST EXAM//
அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
24.01.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாவுத் தேர்வு (TRUST EXAM ) தொடர்பான மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டுக்களை 18.01.2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT