29.01.2021 // பவானி சாகர் பயிற்சி // அவசரம்//
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்/ உதவியளர்களில் (நேரடி நியமனம் மூலம் உதவியாளராக நியமனம் பெற்றவர்கள்) பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பனிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்கள் சார்பான விவரம் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து (மருதம் FONT) ல் இன்று 29.01.2021 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் இரு நகல்களில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT