Thursday, 7 January 2021

 07.01.2021       

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2020 – 2021 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து  3 நகல்களில்  சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று (இணைப்பில் உள்ள பள்ளிகள் ) 11.01.2021 காலை 11 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த மாணவியர் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2,  ATTACHMENT - 3  ATTACHMENT - 4

குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்  மற்றும் சாதி சான்றிதழ் / வருமான சான்றிதழ் தயார் நிலையில் வைத்துக்ககொள்ளவும்.