18/12/2020 // NTSE தேர்வுகள் //
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
27.12.2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை 21.12.2020 முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளில் பெயர் / புகைப்படம் / பிறந்த தேதி ஆகியவற்றின் திருத்தம் ஏதேனும் இருப்பின் இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT