31/12/2020
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
நீதிமன்ற வழக்குகள் சார்பானஅறிவுரைகள் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் மறுஅஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT