26.12.2020 //NMMS தேர்வுகள்//
அனைத்து அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் காணும் அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2