22.12.2020
திருப்பத்தூர் கல்வி மாவட்டம், ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள விலையில்லா நலத்திட்டங்கள் விநியோகம் செய்ய உள்ளதால் ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை காலை 10 முதல் மாலை 2.00 மணி வரை ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT ATTACHMENT
குறிப்பு: இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.