21.12.2020 // பதவி உயர்வு கலந்தாய்வு //
31.12.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் இணைந்த பதவியிலிருந்து பதிவு எழுத்தர் மற்றும் பதிவு எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு 31.12.2020 காலை 11.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த இணைப்பு பட்டியலில் உள்ள பணியாளர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1, இணைப்பு -2