30/12/2020
மலைப்பிரதேசத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 8 வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 04.01.2021 அன்று ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு, படிவம்