16/12/2020
அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச விலையில்லா பாடநூல்கள் 11 மற்றும் 12 வகுப்பு மாணாக்கர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள புத்தகம் மற்றும் இரண்டாம் தொகுதி பாடநூல்கள் தேவைப்பட்டியல் மற்றும் இலவச சீருடை , காலணி , நோட்டு புத்தகம், புத்தகப்பை , நிலவரைப்படம் , கணித உபகரணப்பெட்டி இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 17.12.2020 (நாளை ) மாலை 4.00 மணிக்குள் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT ATTACHMENT