15.12.2020 நினைவூட்டு - 1
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.