09.12.2020 அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
இணைப்பிலுள்ள செயல்முறை கடிதத்தின் படி பள்ளி மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான முதலுதவி தொடர்பான MOBILE APP அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இணைப்பிலுள்ள LINK ஐ கிளிக் செய்து பயன்பெறுமாறு அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT