Friday, 4 December 2020

04/12/2020  //NTSE தேர்வுகள் - 1//

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின்   கவனத்திற்கு 

2020 - 2021   டிசம்பர் 27 இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு  பத்தாம் வகுப்பு மாணாக்கர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் 25.11.2020 பிற்பகல் முதல் 04.12.2020 வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நாளை (05.12.2020)  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை முழுமையாக படித்து செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT. NEW SCHOOL REG METHOD 

குறிப்பு . 1 விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம் . 25.11.2020   - 05.12.2020

                    2 . விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள். 05.12.2020 

         3 . SUMMARY  REPORT / FEES RECEIPT - ஐ உதவி  இயக்குநர் அலுவலகத்தில்  ஒப்படைக்கவேண்டி கடைசி நாள். 10.12.2020