Tuesday, 17 November 2020

 18.11.2020   அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு நாளை முதல் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் வழங்க உள்ளதால்  இணைப்பில் கண்ட  ONLINE  SHEET படிவத்தில் 6  முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ/ மாணவியர்கள் எண்ணிக்கை விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET