Monday, 23 November 2020

 23/11/2020     // NTSE  தேர்வுகள் //

அனைத்து வகை  அரசு /  நிதியுதவி / மெட்ரிக்  / சி.பி.எஸ்.சி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும்  மாணாக்கர்களுக்கு  தேசிய திறனாய்வுத்தேர்விற்கு (NTSE)  21.11.2020 முதல் 30.11.2020 வரை WWW.dge.tn.gov  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணாக்கர்களை தேர்விற்கு தயார்படுத்தும்மாறு அனைத்து வகை அரசு /  நிதியுதவி / மெட்ரிக்  / சி.பி.எஸ்.சி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NOTIFICATION  .APPLICATION  .ATTACHMENT .