Tuesday, 10 November 2020

 11.11.2020  //   CPS MISSING CREDIT 2019 -2020 // தனிகவனம்//

 அனைத்து   அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் CPS MISSING CREDIT  நிலுவையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT விவரத்தினை  இன்றே சரிசெய்து   அதன் அறிக்கையினை  திருப்பத்தூர் சார் கருவூலம் மற்றும் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்ளுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT