Saturday, 7 November 2020

 07.11.2020 

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு.

    பள்ளிகள் திறப்பது சார்பான பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் 09.11.2020 அன்று நடைபெறவுள்ளதால் கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கூட்டத்திற்கு வருகை புரிபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கு தெர்மல் ஸ்கேனர் கருவிகள் 07.11.2020 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.  எனவே தெர்மல் ஸ்கேனர் கருவியை தனிநபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.