23.11.2020 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்ய உள்ளதால் கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 10 முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருக்க தெரவிக்கலாகிறது.