Thursday, 12 November 2020

 12.11.2020 

செப்டம்பர் / அக்டோபர் - 2020  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும்  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களாக செயல்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் தேர்வெழுதிய தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தனி நபர் மூலம்  பெற்று  இணைப்பில் காணும் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு