17.11.2020 // தனிகவனம் //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்/ சமுக நலப்பள்ளிகள்/ சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் கழிவறைகள் சார்பான இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (17.11.2020 ) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது வழக்கு சார்பான அறிக்கை என்பதால் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்