Monday, 16 November 2020

 16.11.2020     //  தேர்வுகள் // 

செப்டம்பர் / அக்டோபர் - 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத் தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.11.2020 அன்று முதல் WWW.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை  உள்ளீடு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இணைப்பு