10/11/2020 // தணிக்கை விவரம்// மிக மிக அவசரம்//
தங்கள் பள்ளியில் கடைசியாக நடைபெற்ற கோவை தணிக்கை தடைகள் சார்பான விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT