Sunday, 1 November 2020

 02.11.2020 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்குத் தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்  வெளியிடுதல் சார்ந்து  அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தெரிவிக்கலாகிறது. ATTACHMENT- 1,    ATTACHMENT - 2