29.10.2020 // மிக மிக அவசரம் //
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உடற்கல்வி ஆசிரியர்கள் நேரடி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் முறையான ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் நகலினை இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லாத பள்ளிகள் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT