21.10.2020
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
பொது சுகாதாரம் - இணைப்பில் உள்ள கடிதப்படி அக்டோபர் 2020 ல் பள்ளி நோய் தடுப்பு பணி சார்பாக பள்ளி குழுந்தைகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT