03.10.2020 //தனிகவனம் //
சிறுபான்மையினர் நலம் - இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் நாளது வரை கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் உள்ளது . எனவே மேற்படி பள்ளிகளுக்கு எதிர்வரும் 06.10.2020 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இணைப்பில் கண்டுள்ள அனைத்து பள்ளிகளும் வந்து கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவ செய்யமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்