06.10.2020
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
6 வகுப்பு பயிலும் MBC ஊக்கத்தொகை -2020-2021 ஆம் கல்வியாண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவியருக்கு பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கிட இணைப்பில் உள்ள ONLINE SHEET ல் இன்று (06/10/2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சாதி சான்று நகல் மற்றும் வருமான சான்று தயார் நிலையில் வைத்துக்கொண்டு உள்ளீட்டுப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்