29.10.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறு சேமிப்பு - 2020 -2021 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா - 30.10.2020 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி இணைப்பில் உள்ள போட்டிகள் நடத்திட அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT