23.10.2020 // தனி கவனம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 -2021 ஆம் நிதியாண்டிற்கு 220202109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் பண்டிகை முன் பணம் மற்றும் மின்கட்டணம் தேவைப்பட்டியல் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தாமதமாக பெறப்படும் தேவைப்பட்டியலுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.