03.10.2020 // மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி / வனத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 01.10.2020 பிற்பகல் 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை இணைப்பில் கண்ட பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாததால் தொகுப்பு அறிக்கை தயார் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எனவே இணைப்பில் கண்ட பள்ளிகள் இன்று (03.10.2020) மாலை 04.00 மணிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT