27.10.2020 அனைத்து வகை அரசு/ நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு,
வருகின்ற 02.11.2020 மற்றும் 03.11.2020 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் ஸ்ரீமீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள முகாமில் ஊக்க ஊதியம் சார்பான விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முழு வடிவில் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT