04.09.2020 // அவசரம் //
அரசு /நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 04.09.2020 அன்று நடைபெறும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் - லைன் தாளில் இன்று பிற்பகல் 02.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET