Monday, 21 September 2020

 21.09.2020  // துணைத்தேர்வுகள் //

அனைத்து வகை  முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் ஒவ்வொறு நாளும்  தேர்வு முடிவுற்றவுடன் வருகை புரிந்தோர் ( ABSENTEES ENTRY )  விவரங்களை பிற்பகல் 2.00 மணி முதல் 03.00 மணிக்குள்  WWW.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id  மற்றும் Password  ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

குறிப்பு :- அரசு தேர்வுகள் இயக்குநரால் மொழிப்பாட விலக்கு சலுகை வழங்கப்பட்ட தேர்வர்களது விவரங்களை மட்டும் Language exemption  என இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்   என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்