26.09.2020 அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தேசிய பசுமைப் படை (NATIONAL GREEN CORPS - NGC) - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC COORDINATOR) நியமனம் செய்யும்பொருட்டு தங்கள் பள்ளியில் பணிபுரியும் விருப்பமுள்ள தகுதிவாய்ந்த முதுகலை அறிவியல் ஆசிரியர் (BOTNY BACKGROUND WITH COMPUTER KNOWLEDGE ) உள்ள ஒருவரை தேர்வு செய்து இணைப்பில் கண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தின் அறிவுரையை பின்பற்றி படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பத்துடன் 01.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT