25.09.2020
அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபி ஆகிய பாடநூல்கள் தேவையுள்ள பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் 29.09.2020 அன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேவையில்லாத பட்சத்தில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT