Saturday, 19 September 2020

 19.09.2020  // துணைத்தேர்வுகள் அவசரம் //

  செப்டம்பர் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகளில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்தப்பின்னர் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் மற்றும் ஆவணங்களை குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைப்படி அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

ATTCHMENT1, ATTACHMENT2   CSD SSLC FORM , CSD HSC FORM