Friday, 18 September 2020

 19.09.2020  // தேர்வுகள் அவசரம்//

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள்  செப்டம்பர் 2020 -  குனிச்சி மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் திரு. மாதையன் அவர்களை தேர்வு பணிக்கு லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமை ஆசிரியர் அவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.