28.09.2020
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் விவரங்களை EMIS ல் பதிவு செய்யப்படவேண்டும் . மேலும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6,9,11 மற்றும் பிற வகுப்புகளில் 2020 -2021 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள் ( COMMON POOL - லிருந்து எடுத்து உரிய பள்ளி பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்களை EMIS - ல் பதிவு செய்தால் மட்டும் துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் எனவே இப்பணியில் எந்த ஒரு மாணவர் பெயரும் விடுபடாமல் முழுமையாக EMIS ல் பதிவு செய்து இப்பணி முடிவுற்ற விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்