Wednesday, 30 September 2020

 01.10.2020    // மிக மிக அவசரம்//

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் LKG   முதல் 12 ஆம் வகுப்பு வரை  30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 04.00 மணிக்குள்  தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில்   ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT