19.09.2020 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
MBC - 2019 - 2020 6 ஆம் வகுப்பு பயின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்க பள்ளிகளின் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பெயர், IFSC Code, MICR Code வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டது. ஆனால் கீழ் கண்டுள்ள பள்ளிகளின் வங்கி கணக்கு விவங்கள் வரப் பெறாததால், MBC பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கூறிய விவரங்கள் இன்று மாலை 5 மணிக்குள் deottr@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் நகல் வங்கி புத்தக நகலுடன் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. அரசு உயர்நிலைப்பள்ளி வெங்களாபுரம்.
2. அரசு உயர்நிலைப்பள்ளி நிம்மியம்பட்டு.
3. அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.
4. அரசு மேல்நிலைப்பள்ளி கொரட்டி.
5. அரசு மேல்நிலைப்பள்ளி கசிநாயக்கன்பட்டி
6. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
7. அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்
8. அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம்.
9. செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்.