16.09.2020 // தேர்வுகள் அவசரம் //
10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு,
17.09.2020 மற்றும் 18.09.2020 ஆகிய இரு நாட்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத / தேர்ச்சிப் பெறாத தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வினை நடத்தி, மதிப்பெண் பட்டியல்களை 19.09.2020 அன்று இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT