Tuesday, 15 September 2020

 15.09.2020  அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்ட ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளிகளுக்கான 31.08.2020 வரையிலான காலங்களுக்கு நிலுவையில் உள்ள 34 மின் இணைப்புகளுக்குட்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கான மின் கட்டண நிலுவைத் தொகையினை செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு  அதன் விவரத்தினை மேற்கண்ட மின்பகிர்மான வருவாய் பிரிவு /திருப்பத்தூர் அவர்களுக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT-1, ATTACHMENT - 2