26.08.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
28.08.2020 அன்று திருப்பத்தூர் அரசு (மீனாட்சி) மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறயுள்ளதால் கோவிட் -19 வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
1 . 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கு ஒப்புதல் கடிதம் இரு நகல்களில் ATTACHMENT
2 . தன்சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு போட்டிகள் சார்பான பரிசு தொகை மற்றும் 6 ஆம் வகுப்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்க பள்ளியின் உதவி தொகை வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பெயர் , IFSC CODE , MICR CODE , வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் வங்கி புத்தகம் 2 நகல்களில் ஒப்படைக்குமாறு இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. PTA 5% சந்தா செலுத்தாத பள்ளிகள் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள தெரிவிக்கலாகிறது.
4 . CUG BSNL SIM க்கான தொகை ரூ 1400/- கட்டாத தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எடுத்து வர தெரிவிக்கலாகிறது.
5 . நலத்திட்டங்கள் சார்பான விவரங்களை வழங்க - இணைப்பில் உள்ள படிவங்களை தேவையான அளவிற்கு நகல் எடுத்துக்கொள்ளவும் ATTACHMENT
6. 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற SC / ST மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று ( UTILISATION CERTIFICATE ) மற்றும் பற்றொப்பம் ( ACQUITTANCE) இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT