Sunday, 16 August 2020

17.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு ON LINE SHEET