Monday, 10 August 2020

10.08.2020  அனைத்து வகை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 கல்வியாண்டில் RTE  சம்பந்தமான தங்களுடைய பள்ளியின் சார்பாக சார்ந்த வட்டார கல்வி அலுவலரிடமிருந்து கேட்பு பெறப்பட்டுள்ளது. அது சார்பாக  வரும் புதன்கிழமை 12.08.2020 அன்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு RTE  சார்பாக தகவல் தெரிந்த ஆசிரியர்களை தவறாமல் அனுப்பி வைக்குமாறு பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.