Monday, 31 August 2020

01.09.2020  அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP  இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. 15.09.2020 அன்று கடைசி தேதி என்பதால் இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி  பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT -1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3