31.07.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப்பைகளை இணைப்பில் உள்ள அரசாணையில் தெரிவித்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) பின்பற்றி 03.08.2020 முதல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1. ATTACHMENT 2