30.07.2020 // தனிகவனம் // (REVISED)
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - வரவு செலவு திட்டம் -43-03-2021- 2022 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டில் ( NUMBER STATEMENT ) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விரங்கள் தயாரித்தல் இணைப்பில் கண்ட செயல்முறைகள் படி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. படிவங்கள் மற்றும் CD (R/W) ஒப்படைக்கப்பட வேண்டிய நாள். 31.07.2020 ATTACHMENT - 1, 2202-02-109 AA , 2202-02-109 AZ , 2202-02-109 BC , 2202-02-109 KH 2202-02-110 AA