24.07.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,
மாநில நல்லாசிரியர் விருது 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதா கிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர் /ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 27.07.2020 திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2 ATTACHMENT - 3